AI பாடப்புத்தக உதவியாளர் (Chat Bots)

மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களில் உள்ள கேள்விகளைக் கேட்டு எளிதாகப் பதில்களைப் பெறலாம்.

தமிழ் (வகுப்பு 6 - 12)

6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இப்போது தங்கள் தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம்.

உதாரணமாக: "8-ஆம் வகுப்பு, 1 மற்றும் 2-ஆம் பாடங்களிலிருந்து 10 ஒரு மதிப்பெண் வினா-விடைகளைத் தருக."
இங்கே முயற்சிக்கவும் (Try)

English (வகுப்பு 6 - 12)

6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இப்போது தங்கள் ஆங்கில பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம்.

உதாரணமாக: "Give me 10 most important synonyms and antonyms from Class 11 Unit 1 and 2."
இங்கே முயற்சிக்கவும் (Try)

கணிதம் (வகுப்பு 6 - 12)

6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இப்போது தங்கள் கணித பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம்.

உதாரணமாக: "10-ஆம் வகுப்பு (தமிழ் வழி), 1 மற்றும் 2-ஆம் பாடங்களிலிருந்து 10 முக்கியமான 2 மதிப்பெண் வினா-விடைகளைத் தருக."
இங்கே முயற்சிக்கவும் (Try)

அறிவியல் (வகுப்பு 6 - 10)

6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இப்போது தங்கள் அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம்.

உதாரணமாக: "10-ஆம் வகுப்பு (தமிழ் வழி), 1 மற்றும் 2-ஆம் பாடங்களிலிருந்து 10 முக்கியமான 1 மதிப்பெண் வினா-விடைகளைத் தருக."
இங்கே முயற்சிக்கவும் (Try)

சமூக அறிவியல் (வகுப்பு 6 - 10)

6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இப்போது தங்கள் சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெறலாம்.

உதாரணமாக: "10-ஆம் வகுப்பு (தமிழ் வழி), 1 மற்றும் 2-ஆம் பாடங்களிலிருந்து 15 முக்கியமான 2 மதிப்பெண் வினா-விடைகளைத் தருக."
இங்கே முயற்சிக்கவும் (Try)