அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி

பட்டீஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்

பிறந்த தேதியை உள்ளிடுக

பட்டீஸ்வரம் வானிலை & விண்வெளி Weather & Space Updates
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் Retired Teachers
🖼️
பள்ளி ஓவிய கண்காட்சி Painting Exhibition
📚
பாடநூல்கள் (1-12) Download Textbooks
📺
மணற்கேணி Educational Videos
🔥 முக்கிய அறிவிப்பு: 🔥 நம் பள்ளியில் பாலை இல்லம் 428 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 🔥 மத்திய அரசின் தாயின் பெயரில் ஒரு மரம் நடும் திட்டத்தின் மூலம் நம் பள்ளி மாணவர்கள் 474 மரக்கன்றுகளை நட்டு சான்றிதழ் பெற்று உள்ளனர். 🔥 எல்.கே.ஜி முதல் 11-ஆம் வகுப்பு வரை 2026-27 கல்வி ஆண்டிற்கான புதிய சேர்க்கை நடைபெறுகிறது. 🔥 கோடை விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் 04/06/2026 அன்று திறக்கப்படும். 🔥 🏆 8A வகுப்பு மாணவர் S.குருமூர்த்தி NMMS தேர்வில் வெற்றி! 🏆 📝

அறிவே ஆற்றல்!

சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் நவீன கல்வி வசதிகளுடன் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இங்கே தொடங்குகிறது.

தமிழ்க்கூடல்

தமிழின் பழம்பெருமை பேச அல்ல... அடுத்த ஆயிரம் ஆண்டுகளை ஆளப்போகும் தமிழை படைக்கவே இக்கூடல்!

டிஜிட்டல் கற்றல்

ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஹை-டெக் லேப் மூலம் உலகத்தர கல்வி.

நவீன நூலகம்

ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு சிறந்த நூலகம்.

English Literary Club

Dive into Debates, Poem Recitation, Oratory and boost your confidence.

தேசிய மாணவர் படை

59th Troop 8TN Battallion NCC. சாதாரண மாணவனைச் சரித்திர நாயகனாக மாற்றும் பயிற்சி!

ஜூனியர் ரெட் கிராஸ்

சாதி, மதம், எல்லைகள் கடந்து மனிதநேயத்தின் முகவரி ஜூனியர் ரெட் கிராஸ்!

நல்லாசிரியர் திரு E. சிவசங்கர்

அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விச் சேவையாற்றும் எமது பள்ளியின் தலைமை பண்பு மிக்க ES சாருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

grid_view பள்ளி செயலிகள்

translate

மொழிகள் மையம்

தமிழ், ஆங்கிலப் பயிற்சிகள் மற்றும் AI கதை நூலகம்.

தொடங்கு ➔
calculate

கணித மையம்

ஸ்பின்னர்ஸ் விளையாட்டு, வாய்ப்பாடு மற்றும் கணிதப் புதிர்கள்.

தொடங்கு ➔
biotech

அறிவியல் & சமூக அறிவியல் மையம்

மெய்நிகர் ஆய்வகம் மற்றும் வரைபடப் பயிற்சிகள்.

தொடங்கு ➔
engineering

ஆசிரியர் மையம்

பாடத்திட்டம், கடிதம் மற்றும் சான்றிதழ் உருவாக்கும் கருவிகள்.

தொடங்கு ➔

நமது சாதனைகள்

"அந்தந்த பட்டனை கிளிக் செய்து முழு தகவல் பலகையை காண்க"

தகவல் சேகரிக்கப்படுகிறது...

முன்னாள் மாணவர்கள் புகழ் மண்டபம்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் எமது பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவோம்.

சாதனையாளர்களைக் காண்க →

பள்ளி மன்றங்கள்

ஐவகை நில இல்லங்கள்

filter_hdr

குறிஞ்சி (328)

Red House

forest

முல்லை (130)

Yellow House

agriculture

மருதம் (222)

Green House

waves

நெய்தல் (300)

Blue House

wb_sunny

பாலை (428)

White House

தலைமை ஆசிரியர்: திரு. சீ.ரமேஷ்

"ஒழுக்கமே உயர்வு தரும் - அண்ணா அரசு மாதிரி பள்ளி உங்களை வரவேற்கிறது."